--- --:--:-- --

Attack on policemen who tried to catch a drunken mob ..!

சாராயம் காய்ச்சும் கும்பலை பிடிக்க முயன்ற காவல்துறையினர் மீது தாக்குதல்..!

வேலூரில் சாராயம் காய்ச்சும் கும்பலை பிடிக்க சென்றபோது காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு காவலர்கள் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வேலூர் மாவட்டம்...

Right Menu Icon