ஏ.டி.எம். இயந்திரத்தில் ஸ்கிம்மர் கருவி பொருத்தி கொள்ளை முயற்சி : வாடிக்கையாளரே கருவியை அப்புறப்படுத்திவிட்டு காவல்நிலையத்தில் புகார்
கோவை சூலூர் காவல் எல்லைக்குட்பட்ட பாப்பம்பட்டி பிரிவில் இருக்கும் கனரா வங்கி ஏ.டி.எம்.மில் ஸ்கிம்மர் கருவியை பொருத்தி கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபர்களின் செயலை வாடிக்கையாளர் ஒருவரே...





