மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குழந்தைகளுடன் ஆட்டோவில் வந்தவர் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி !!!
நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த அக்டோபர் மாதம் கந்து வட்டி பிரச்சனை காரணமாக ஒரு குடும்பத்தை சேர்ந்த 4 பேர் ஆட்சியர் அலுவலகத்தில் தீ குளிக்க...






