இந்தியா- சீனா எல்லை பிரச்சனை ஜூன் 6 ஆம் தேதி ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தை!
சீன ராணுவம் இந்தியாவிற்குள் நுழைய வில்லை என்பதை மத்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார். லடாக் பகுதியில் சீன துருப்புகள்...





