நீர் மேலாண்மையில் அதிக கவனம் செலுத்தி குளங்களில் தூர் வாரும் பணிகளை மேற்கொள்ள உள்ளதாக அரிமா சங்க புதிய நிர்வாகிகள் அறிவிப்பு
நீர் மேலாண்மையில் அதிக கவனம் செலுத்தி கோவையின் முக்கிய நீர் ஆதாரமாக உள்ள குளங்களில் தூர் வாரும் பணிகளை மேற்கொள்ள உள்ளதாக கே.ஆர்.புரம் அரிமா சங்க புதிய...





