உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு நியமன எம்.பி., பதவி ஏன்? சர்ச்சையை கிளப்பும் எதிர்க்கட்சிகள்!!
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்து நான்கு மாதங்களுக்கு முன் ஓய்வுபெற்ற ரஞ்சன் கோகாய், மாநிலங்களவை நியமன எம்.பி.,யாக மத்திய அரசால் நியமிக்கப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது....






