டெல்டா மாவட்டங்களை வேளாண் சிறப்பு மண்டலமாக அறிவிக்கும் திட்டம்..! தமிழக அமைச்சரவை ஒப்புதல்!!
காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்கும் திட்டத்துக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. தமிழகத்தின் நெற்களஞ்சியமாக திகழும் காவிரி டெல்டா பகுதிகளில்...





