அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் திமுக வேட்பாளர்கள் வெற்றி சான்றிதழை வைத்து மரியாதை..!
சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர்கள் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தியுள்ளனர். திருவண்ணாமலை வேட்பாளர் ஏவா,...





