அண்ணா பல்கலை. வினாத்தாள் வெளியானதா? தாமதமாக தொடங்கிய தேர்வு
அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கான அறிஞர் தேர்வின் வினாத்தாள் வெளியானதால் இறுதி நேரத்தில் வேறு வினாத்தாள் வழங்கப்பட்டு தேர்வு நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பழைய பாடத்திட்டத்தின் அடிப்படையில் வேதியியல்...





