ஒரு பக்கம் மது ஆலைகளை இறுக கட்டிப்பிடித்து கொண்டு, மறுபக்கம் மதுக்கடை திறப்பிற்கு எதிராக போராட்டம் – ஸ்டாலினை வெச்சி செஞ்ச ” விகடன் ” !!!
கொரோனா வைரசின் தாக்கம் நாடு முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் 4 வது முறையாக நாடு முழுவதும் ஊரடங்கு...





