ஆன்லைன் வழிக்கல்வி மூலம் குட்டி சாட்டிலைட்டை உருவாக்கி அசத்திய டேனிஷ்கான்!
நவீன தொழில்நுட்ப உலகில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இணையத்தை பயன்படுத்தாதவர்களே இல்லை என்று சொல்லலாம். அது சமூக வலைதளங்களை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தி முன்னேற்றப் பாதையில் பயணிக்கும்...





