சென்னையில் கொரோனா வீரியம் இன்னும் குறைந்த பாடில்லை..! டாஸ்மாக் திறப்பது மனசாட்சியே இல்லாத செயல்..! டிடிவி தினகரன் கடும் கண்டனம்!!
சென்னையில் டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், கொரோனா பாதிப்பின் வீரியம் குறையாத சென்னையில் நாளை முதல் டாஸ்மாக்...





