பலலட்சம் பக்தர்களின் கோவிந்தா முழக்கத்திற்கு இடையே வைகையில் பச்சை பட்டுடுத்தி வந்து இறங்கிய கள்ளழகர்
மதுரை சித்திரை திருவிழா உலகப்புகழ் பெற்றது. மீனாட்சி அம்மன் கோவில் விழாவையும், மதுரை அழகர்கோவில் கள்ளழகர் எழுந்தருளும் விழாவையும் இணைத்து, அதாவது சைவமும், வைணமும் ஒருங்கிணைந்த பெருவிழாவாக...





