கொரொனா வைரஸ் தொற்றால் இறந்தவரின் சடலத்தை ஏற்றி வந்த ஆம்புலன்ஸ் கவிழ்ந்து விபத்து..!
அச்சங்குடி அருகே கரோனோ வைரஸ் தொற்றால் இறந்தவரின் சடலம் ஏற்றி வந்த ஆம்புலன்ஸ கவிழ்ந்து விபத்து டிரைவருக்கு லேசான காயம். கவிழ்ந்த ஆம்புலன்ஸ்க்குள்ளேயே பாடி இருந்ததால் பரபரப்பு...





