முன்னாள் நண்பர் தன் புகைப்படங்களை தனது அனுமதியின்றி இணையத்தில் வெளியிடுவதாக அமலாபால் புகார்..!
முன்னாள் நண்பர் மீது அவதூறு வழக்கு தொடர நடிகை அமலாபாலுக்கு அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆடை என்ற படத்தில் நடித்து அமலாபால் அனைவரின் கவனத்தையும்...





