வெளியானது ‘பிகில்’; கடைசி நேரத்தில் சிறப்புக் காட்சிக்கு அனுமதித்ததால் விஜய் ரசிகர்கள் உற்சாகம்
பெரும் சர்ச்சைகளில் சிக்கிய விஜய்யின் பிகில் திரைப்படம் இன்று வெளியானது. கடைசி நேரத்தில் சிறப்புக் காட்சிக்கு அனுமதி கிடைத்ததால், இரவு முதல் தியேட்டர்களின் வாசல்களில் காத்திருந்த விஜய்...





