தூர்வாருவதற்காக ஒதுக்கப்படும் நிதியை ஆளும் கட்சியினர் எடுத்துக்கொள்வதாக குற்றச்சாட்டு!
நீர்நிலைகளை தூர்வார அதற்காக ஒதுக்கப்படும் கோடிக்கணக்கான நிதியை ஆளுங்கட்சியாக எடுத்துக் கொள்வதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் குற்றம்சாட்டியுள்ளார். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில்...





