அனைத்து அரசு பள்ளி ஆசிரியர்களும் பள்ளிக்கு வர துவங்கியுள்ளனர்..!
தமிழகத்தில் அனைத்து அரசு பள்ளி ஆசிரியர்களும் மீண்டும் பள்ளிக்கு வர துவங்கியுள்ளனர். கொரொனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. ...





