துப்பாக்கிச் சுடுதல் போட்டிக்கு பயிற்சி பெற டெல்லி சென்ற அஜித்
தேசிய துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்பதற்காக நடிகர் அஜீத் டெல்லியில் பயிற்சி பெற்றார். நேர்கொண்டபார்வை திரைப்படத்திற்கு பின்னர் மீண்டும் வினோத் இயக்கத்தில் நடிக்க அஜித் ஒப்பந்தமாகியுள்ளார். அந்த...





