வேளாண் அறிவியலாளர் எம்.எஸ்.சுவாமிநாதன் மறைவு..!
வேளாண் அறிவியலாளர் எம்.எஸ்.சுவாமிநாதன் மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். பசுமைப் புரட்சிக்கு வித்திட்ட வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் வயது மூப்பு காரணமாக காலமானார். அவருக்கு...





