கொலை செய்துவிட்டு, கைதி படம் பார்த்த கொள்ளையன்
நள்ளிரவு நேரம், கைதி திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கும் தியேட்டர் முன் போலீஸ் பட்டாளம் காத்துக்கொண்டிருக்கிறது. படம் முடிந்து வெளியே வரும் கூட்டத்தில் ஒரு குறிப்பிட்ட நபரை மடக்கிப் பிடித்தனர்...