நீதிமன்ற பணிகளுக்காக வழக்கறிஞர்களுக்கு தளர்வு அளிக்கப்படும்!
முழு முடக்கத்தின் போது நீதிமன்ற பணிகளுக்காக செல்லும் வழக்கறிஞர்களை அனுமதிக்க உத்தரவிட கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் கலையரசி என்பவர் தாக்கல்...





