ராமநாதபுரத்தில் பிரிவினைவாத கருத்துக்களை முகநூலில் பதிவிட்ட வழக்கறிஞர்; தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது!
இராமநாதபுரம் மாவட்டம் மோர் பண்ணை கிராமத்தைச் சேர்ந்த கணேசன் மகன் திருமுருகன் (எ) தீரன் திருமுருகன், 35. வழக்கறிஞரான இவர், தமிழ்நாடு மீனவர் உரிமை பாதுகாப்பு இயக்கத்தை...





