காணும் பொங்கல் அன்று எல்லைப் பந்தயம் நடத்துவது தொடர்பாக ஆலோசனை..!
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் காணும் பொங்கல் அன்று மாடு மற்றும் குதிரை வண்டிகளுக்கான எல்லை பந்தயம் நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆண்டுதோறும்...





