--- --:--:-- --

admk minister rajendra balaji was dismissed party’s dt secretary post

ராஜேந்திர பாலாஜியின் மாவட்டச் செயலாளர் பதவி பறிப்பு..! அடுத்து அமைச்சர் பதவிக்கும் ஆப்பு?

விருதுநகர் மாவட்ட அதிமுக செயலாளர் பதவியிலிருந்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை அதிரடியாக நீக்கி ஓபிஎஸ்., இபிஎஸ் ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர். அடுத்ததாக ராஜேந்திர பாலாஜியின் அமைச்சர் பதவியும் பறிபோகலாம்...

Right Menu Icon