அதிமுக யார் கையிலும் இல்லை..! மக்கள் கைகளில் தான் உள்ளது..! பாஜக மேலிடப் பார்வையாளருக்கு அமைச்சர் செல்லூர் ராஜு பதில்!!
பிரதமர் மோடியின் கையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இருந்தால் என்ன தப்பு? என பாஜக மேலிடப் பார்வையாளர் முரளிதர்ராவ் கூறியதற்கு, அதிமுக யார் கைப் பிடியிலும் இல்லை;...





