தமிழகத்தில் என்று இந்த நிலைமை மாறுமோ..? “கொரோனா” பதற்றத்திலும் “லாவணி கச்சேரி” நடத்தும் அதிமுக., திமுக., கட்சிகள்!!
தமிழகத்தில் கொரோனா பீதி ஒரு பக்கமும், ஊரடங்கால் ஏழை ,எளிய மக்கள் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் அவலம் மற்றொரு புறம் என்றால், தேர்தல் காலம் போல ஆளும்...






