மக்களவைத் தேர்தல் கூட்டணி உள்ளாட்சித் தேர்தலிலும் தொடரும் ..! துணை முதல்வர் ஓபிஎஸ் உறுதி!!
கடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்த கட்சிகளுடனான கூட்டணி உள்ளாட்சித் தேர்தலிலும் தொடரும் என அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சென்னை...






