விவாகரத்துக்கு பின் சின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள நடிகை சமந்தா..!
தமிழ் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா விவாகரத்துக்கு பின் சின்னத்திரை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார் .காதல் திருமணம் செய்துகொண்ட நடிகை சமந்தாவும் நாகசைதன்யாவும் விவாகரத்து...





