“சரக்கு” கிடைக்காத விரக்தியில் மாற்று போதையை நாடும் “குடிமகன்கள்!!” தூக்க மாத்திரை சாப்பிட்ட மனோரமா மகன் பூபதி மருத்துவமனையில் அனுமதி!!
டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டதால் மது கிடைக்காத விரக்தியில் அதிக தூக்க மாத்திரைகளை சாப்பிட்ட நடிகை ஆச்சி மனோரமாவின் மகன் பூபதி, உயிருக்கு ஆபத்தான நிலையில் அப்போலோ மருத்துவமனையில்...






