காங். செய்தித் தொடர்பாளர் பதவியில் இருந்து குஷ்பூ நீக்கம்
நடிகை குஷ்பூ பாஜகவில் இணையப் போவதாக வெளியான தகவலை அடுத்து, அவர் வகித்து வந்த காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்....