ஊரடங்கு முடிந்து படப்பிடிப்பிற்கு தயாராக உள்ள நடிகர்கள் ஆர்யா, விஷால்..!
திரைப்படங்களின் படப்பிடிப்பிற்க்கு ஆர்யா, விஷால் உள்ளிட்ட நடிகர்கள் தங்களை தயார்படுத்தி வருகின்றனர். கொரொனா ஊரடங்கின் காரணமாக சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டிருந்தன. இந்நிலையில் மத்திய அரசு படப்பிடிப்புக்கு...





