நடிகர்கள் அஜீத், தனுஷ், ஜோதிகா உள்ளிட்டோருக்கு தாதா சாகிப் பால்கே விருது..!
தென்னிந்திய திரை கலைஞர்களுக்கு வழங்கப்படும் 2020ம் ஆண்டுக்கான தாதா சாகிப் பால்கே விருது நடிகர்கள் அஜித் குமார், தனுஷ், நடிகை ஜோதிகா உள்ளிட்டோருக்கு வழங்கப்படுகிறது சிறந்த படமாக...





