கோழிக்கோடு விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து நடிகர் சூர்யா வெளியிட்ட ட்விட்டர் பதிவு..!
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நேரிட்ட விமான விபத்தில் பலியானோரின் குடும்பத்தினருக்கு நடிகர் சூர்யா இரங்கல் தெரிவித்துள்ளார். துபாயில் இருந்து அண்மையில் கோழிக்கோடு வந்த ஏர் இந்தியா சிறப்பு...






