திரையில் மீண்டும் ஜோடியாக மின்னப்போகும் நடிகர் சூர்யா – ஜோதிகா
திரையில் ஜோடியாக வலம் வந்த நடிகர் சூர்யாவும், ஜோதிகாவும் காதலித்து நிஜ வாழ்க்கையிலும் ஜோடி சேர்ந்தவர்கள். பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தின் ஷூட்டிங்கில் தான் அவர்கள் முதன்முதலாக சந்திப்பு...





