டெல்லி வன்முறைக்கு உளவுத்துறையின் தோல்வியே காரணம்.. கலவரத்தை ஒடுக்க முடியலையா..? அப்ப ராஜினாமா செய்யுங்க..! ரஜினி பரபர பேட்டி!!
டெல்லியில் ஏற்பட்ட வன்முறைக்கு உளவுத் துறையின் தோல்வி தான் காரணம் என்றும், வன்முறையை ஒடுக்க முடியாவிட்டால் ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் மத்திய அரசுக்கு எதிராக ரஜினிகாந்த்...





