தன்னை அதிகமாக புகழ்ந்து பேசுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் – ஸ்டாலின் எச்சரிக்கை
சட்டப்பேரவையில் தன்னை அதிகமாக புகழ்ந்து பேசுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதலமைச்சர் எச்சரித்துள்ளார். பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதத்தின் போது கடந்த திமுக...





