திருமணம் செய்துகொள்ள மறுத்ததால் 3 குழந்தைகளின் தாய் மீது ஆசிட் வீச்சு..!
பெங்களுருவில் திருமணம் செய்துகொள்ள மறுத்ததால் விவாகரத்தான மூன்று குழந்தைகளின் தாய் மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாசனை திரவிய பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரியும்...





