கொரோனாவுக்கு மருந்து தயாரிக்க சுமார் 5 லட்சம் சுறா மீன்கள் கொல்லப்பட்டிருக்கலாம்..!
கொரோனாவுக்கு மருந்து தயாரிக்க சுமார் 5 லட்சம் சுறா மீன்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. கலிஃபோர்னியாவில் உள்ள சுறா மீன்களுக்கான அமைப்பு ஒன்று தெரிவித்த தகவலின்படி கோவிட்-19...





