கோவையில் தங்கி பணிபுரிந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சுமார் 1140 பேர் சிறப்பு ரயில் மூலம் பீகாருக்கு அனுப்பி வைப்பு !!!
கொரோனா தொற்றால் தொழில்கள் யாவும் முடங்கியுள்ள சூழலில் வேலை இல்லாமலும் ,சொந்த ஊருக்கு செல்ல முடியாமலும் தவித்து வந்த வட மாநில தொழிலாளர்களை அந்தந்த ஊருக்கு அனுப்பும்...





