தவறான சிகிச்சை அளித்ததால் இளம் பெண் உயிரிழந்ததாக கூறி மருத்துவமனை மீது கல்வீசி தாக்குதல்..!
புதுச்சேரியில் தவறான சிகிச்சை அளித்ததால் இளம் பெண் உயிரிழந்ததாக கூறி தனியார் மருத்துவமனை மீது கல்வீசி தாக்குதல் நடத்திய உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். ...





