பெண்களின் ஆபாச படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிடப்போவதாக மிரட்டிய உச்சிப்புளி வாலிபர் கைது
இராமநாதபுரம் மாவட்டம் புதுமடத்தைச் சேர்ந்த பி.இ., பட்டதாரி சிவக்குமார், 23. இன்ஸ்டகிராம் சமூக வலைத்தளத்தில் போலி கணக்குகளை துவங்கி அதில் பெண்களை மட்டும் குறிவைத்து அவர்களின் ஆபாச...






