வானுக்கும், பூமிக்கும் விஸ்வரூபம் எடுத்த சுழற்காற்று
விஸ்வரூப சுழற்காற்று.மெக்ஸிகோவில் வானுக்கும், பூமிக்கும் விஸ்வரூபம் எடுத்த சுழற்காற்று பார்ப்பவர்களை பெரிதும் அச்சுறுத்தியது. ஸகாடகஸ் மாநிலத்தில் உள்ள ஃப்ரஸ்னிலோ என்ற இடத்தில் கடந்த சில நாட்களாகவே...





