எதிரி நாடு தாக்கும்போது முடிவெடுக்க முடியாத வலிமையற்ற பிரதமர் – ஜோதிமணி எம்.பி
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் நரேந்திர மோடி மக்களவையில் பேசுவார் எனச் சொல்லப்பட்ட நிலையில், அவர் அவைக்கு வரவில்லை. பிரதமர் நரேந்திர...





