இரண்டு வயது குழந்தையின் மீது தொலைக்காட்சிப்பெட்டி விழுந்து உயிரிழப்பு..!
திருத்தணி அருகே வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த இரண்டு வயது குழந்தையின் மீது தொலைக்காட்சிப்பெட்டி விழுந்து பரிதாபமாக குழந்தை உயிரிழந்தது. சதாம் உசேன் என்பவரது 2 வயது ஆண் குழந்தை...





