அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு.. சுகாதாரமற்ற நிலையில் இருந்த கழிவறை..!
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்ட சுகாதாரத் துறை செயலாளர் சுகாதாரமற்ற நிலையில் இருந்ததை கண்டு அதிகாரிகளை கடிந்து கொண்டார். செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில்...





