புதரில் மண்டை ஓடு மற்றும் மனித எலும்புகள் கிடந்ததால் பரபரப்பு ..!
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் குடியிருப்பு பகுதியில் மண்டை ஓடு மற்றும் மனித எலும்புகள் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கும்மிடிப்பூண்டியை அடுத்த பெரியார் நகர் குடியிருப்பு பகுதியில் ஒரு...





