ஒன்றரை வயது குழந்தையின் தலையில் மாட்டிக் கொண்ட சில்வர் பாத்திரம்..!
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையில் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த ஒன்றரை வயது குழந்தையின் தலையில் மாட்டிக் கொண்ட சில்வர் பாத்திரம் தீயணைப்புத்துறை மற்றும் மருத்துவர்கள் உதவியுடன் பாதுகாப்பாக எடுக்கப்பட்டது. ...






