திருவானையில் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் விபத்தை ஏற்படுத்த காத்திருக்கும் பட்டு போன மரம்
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை மதுரையிலிருந்து தொண்டி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பாரதி நகர் அருகே நீண்டகாலமாக பட்டுப்போய் வாகை மரம் ஒன்று நிற்கிறது. பட்டுப்போன மரம் என்பதால்...





