ஆழ்துளை கிணற்றில் தவறி விழும் குழந்தையை மீட்க, நவீன கருவியை கண்டுபிடித்த பள்ளி மாணவர்
ஆழ்துளை கிணற்றில் தவறி விழும் குழந்தையை மீட்க மேட்டுப்பாளையத்தை சேர்ந்த பள்ளி மாணவர் ஒருவர் நவீன கருவியை கண்டுபிடித்துள்ளார். திருச்சியில் 2 வயது சிறுவன் சுர்ஜித் ஆழ்துளை...





